இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ., 04) தமிழகத்தின் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. வழக்கமாக நடைபெறும் முக்கிய மாவட்டங்களுக்கான பராமரிப்பு பணிகள் இன்று திட்டமிடப்படவில்லை. இருப்பினும், உள்ளூர் மின் இணைப்புகளில் ஏற்படும் திடீர் பழுதுகள் அல்லது அவசரக் காரணங்களால் ஒரு சில தெருக்களிலோ அல்லது குறிப்பிட்ட பகுதிகளிலோ தற்காலிக மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕