இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை நிலவரம்

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கும் நிலையில், சென்னையில் இன்றைய எரிபொருள் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.77 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.55 ஆகவும் உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளுக்கான சிஎன்ஜி (CNG) எரிவாயுவின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.97.00 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி