இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு எண்ணெய் விலை மற்றும் காரணிகளின் அடிப்படையில் கச்சா மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று (ஆகஸ்ட் 16) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு கிலோ இயற்கை எரிவாயு (Compresscd Natural Gas) ரூ. 91.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி