இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (டிச.04) பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்கின்றன. தற்போது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ. 91.50-க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி