இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று (பிப்.04) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23-க்கும், டீசல் ரூ.92.81-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே நேரத்தில், இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி