இன்றைய தலைப்பு செய்திகள்

இன்று (நவ.14) முக்கிய நிகழ்வுகள். பீகார் தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றிபெற்றது. இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்கள் எடுத்து. தங்கம் விலை இன்று வெகுவாக குறைந்தது. செங்கல்பட்டு அருகே சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதிமுக கூட்டணியில் முதல்வர் இபிஎஸ் தான் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்.

தொடர்புடைய செய்தி