சர்வதேச சந்தியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் $48 குறைந்து $4,475-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் $75 ஆக நீடிக்கிறது. உலகளாவிய சந்தையில் இதே நிலை நீடித்தால், இந்தியச் சந்தையிலும் நேற்றுப் போலவே இன்றும் சவரனுக்குச் சுமார் ரூ.1,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகச் சந்தை நிலவரங்களின் நேரடிப் பிரதிபலிப்பாக உள்நாட்டுச் சந்தையிலும் இந்த விலை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி