இன்றைய சிக்கன் விலை நிலவரம்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 01) சிக்கன் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. கடந்த மே 29ஆம் தேதி நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், உயிருடன் கிடைக்கும் கறிக்கோழிக்கு ரூ.5 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.112 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், முட்டைக் கோழி கிலோ ரூ.87க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.240-க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி