இன்றைய சிக்கன், மட்டன் விலை நிலவரம்

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளை போல இன்றைய தினமும் (மே.10) இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் சிக்கன் ஒரு கிலோ ரூ.240 முதல் ரூ.270 வரை விற்கப்படுகிறது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.750 - ரூ.900 வரையும் விற்கப்படுகிறது. அதே போல் மட்டன் ஒரு கிலோ ரூ.850 - 1100-க்கும், காடை ஒரு குஞ்சு ரூ.80-க்கும் விற்கப்படுகிறது. இந்த விலைகள் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடலாம்.

தொடர்புடைய செய்தி