461 காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நேர்காணல் இல்லாத பல்வேறு துறைகளை சார்ந்த 461 காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (CTSE) தேர்வுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தேர்வு மற்றும் இதர விவரங்கள் அடங்கிய முழுமையான தகவல்கள் டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் விரிவாக வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி