TNPSC குரூப் 4 அறிவிப்பு.. 6,574 காலிப்பணியிடங்கள்

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்குத் தகுதியுடையவர்கள் இன்று (அக்.06) முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு 2027 ஜனவரி 10 அன்று காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/home.aspx

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕