TNPSC தேர்வுகள்: வரவு ரூ.54.91 கோடி.. செலவு ரூ.319.50 கோடி

2021 ஜனவரி முதல் 2025 அக்டோபர் வரை TNPSC நடத்திய தேர்வுகள் மூலம் தேர்வுக் கட்டணமாக ரூ.54.91 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது. அதேசமயம், 2020-21 முதல் 2025-26 வரையிலான 6 நிதியாண்டுகளில் தேர்வு செலவினங்களுக்காக ரூ.319.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; மேலும் பணி நியமனம் பெற்றவர்கள், போலி சான்றிதழ் விவரங்கள் தனித்தனியாகத் தொகுக்கப்படவில்லை என TNPSC விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி