TNPSC தேர்வுகள்.. முதல்வர் விஜய் ஆலோசனை

TNPSC தேர்வுகள் மூலம் அரசுப் பணி காலியிடங்களை விரைவாக நிரப்புவது குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி