2,600 பள்ளிகளுக்கு TN SPARK விரிவுபடுத்தப்படும்

5,000 அரசுப் பள்ளிகளில் இருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு TN SPARK திட்டம் விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம், மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் விடுதிகளை மேம்படுத்த சிறப்பு நோக்கு நிறுவனம் அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி