TN: கள்ளக்காதல்.. பட்டப்பகலில் நாடக கலைஞர் வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி: கள்ளக்காதலில் இருந்த நாடக கலைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னநரசிம்மப்பா என்பவரின் மனைவிக்கும் வெங்கடேசனுக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சின்னநரசிம்மப்பாவின் மனைவியுடன் பைக்கில் வந்த வெங்கடேசனை அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். சின்னநரசிம்மப்பாவை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வெங்கடேசன் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி