TN: ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.8.90-க்கு வாங்க முடிவு

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் கோடை காலம் துவங்கும் நிலையில் தினமும் சராசரியாக 16,000 மெகா வாட்டாக உள்ள மின் தேவை 22,000 மெகா வாட்டை தாண்டும் என மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. மாலை 6:00 மணி முதல் இரவு 12:00 வரை வாங்கப்படும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.5.58 முதல் ரூ.5.99 வரையிலும், அதிகாலை வரையிலான யூனிட்டுக்கு ரூ.8.90 விலையில் வாங்கவும் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி