TN Budget அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்புகள்

6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்., 17) தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், 9 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. 1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தபோது நாடே திரும்பிப் பார்த்தது என்று தெரிவித்தார்.

நன்றி: சன்

தொடர்புடைய செய்தி