1912-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் பயணித்த அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்பவரின் தங்கக் கடிகாரம் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டது. பனிப்பாறையில் மோதி சுமார் 1,500 பேர் பலியான இந்தச் சம்பவத்தில் மீட்கப்பட்ட உடைமைகளில் இதுவும் ஒன்றாகும். அந்தக் தங்கக் கடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு (200 மில்லியன் ரூபாய்) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.