தி.மலை: தமிழ் சங்கம் சார்பில் உலக கவிதை திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வந்தே வட்ட கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக கவிதை திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போது உடன் சங்கத் தலைவர் ரகமதுல்லா, ஆலோசகர் கவிஞர் முருகேஷ், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் கேசவராஜ், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி