வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியேற்றி வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு வட்டச் செயலா் அ. அப்துல்காதா் தலைமை வகித்தாா்.நகரச் செயலா் ந. ராதகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினா் சுகுணா, மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலா் இரா. சரவணன், மாவட்ட துணைச் செயலா் ச. ரேணுகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
"மக்கள் பாதுகாப்பு தான் முதல் கடமை".. தவெக நிர்வாகி அருண்ராஜ்