திருவண்ணாமலை: நாளை உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை கோயிலில் நாளை கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதன்காரணமாக நாளை (டிச.3) திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மலை ஏறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி