அப்போது கீழ் நர்மா கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகில் குமார் என்பவரது மனைவி கோசலை( வயது 36), அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி மனைவி சூர்யா (வயது 33) சோலை கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகில் அரசு அனுமதியின்றி பார் நடத்திய கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாபு ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி