இதையொட்டி சங்க வட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் சுகுணா தலைமையில் வந்தவாசி கோட்டை மூலையில் இருந்து ஊா்வலமாக புறப்பட்ட பழங்குடியினா் வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா். அங்கு வட்டாட்சியா் ஆா். பொன்னுசாமியிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் மனு அளித்தனா். சங்க வட்டக்குழு துணை ஒருங்கிணைப்பாளா் சுகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் அப்துல்காதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
'திமுக ஒரு தீய சக்தி'.. கோபத்தில் கத்திய விஜய்