தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வேளையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ரூ 1 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் திறந்து வைத்து விவசாயிகளிடம் விவசாய பொருட்களின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது உடன் அரசு அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.