பள்ளி மாணவிகள் இடையே தேசிய கணித தினத்தையொட்டி புதிர் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர்கள் கோவிந்தராஜ், செந்தில் குமார், சாந்தி, பிஆர்சி செந்தில் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை
700 ஆடுகள்.. மட்டன் பிரியாணி உட்பட 10 வகையான உணவு.