தி.மலை: பள்ளி ஆண்டு விழாவில் எம்பி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், திருமலை ஊராட்சியில் பகவான் நேமிநாதா பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகச் செயலாரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான MS. தரணிவேந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கியும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

உடன் சுவாமிஜிகள், பள்ளி நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர் A எழில்மாறன், P. மனோகரன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி