திருவண்ணாமலை: பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை, வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி