திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கால்பந்து கழகம் ஏற்பாட்டில் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு 12 நகரங்களைச் சேர்ந்த அணிகள் மோதும் கால்பந்தாட்ட போட்டியை ஆசிரியர் சுந்தரராஜன், நகரமன்ற உறுப்பினர் அன்பரசு, வந்தவாசியில் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வின் போது சௌந்தரராஜன், ஆசிரியர் சாதிக்அலி மேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.