அப்போது கால் வழுக்கி அருகே உள்ள சாமிக்கண்ணு(வயது 60) அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் வயலில் அவரது கால் பட்டது. அப்போது இவர் காட்டுப்பன்றிக்காக வைத்திருந்த மின்வேலியில் பட்டு சம்பவ இடத்திலேயே குப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் தெய்வசிகாமணி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து மின்வேலி அமைத்து தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
பெண்களுக்கு மாதம் ரூ.2,500. பட்ஜெட் தொடரில் அறிவிக்க வாய்ப்பு