திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் பென்னாட்டகரம் செல்லும் வழியில் குழந்தையின் ஒற்றை கால் வெள்ளி கொலுசு கிடந்ததை மீட்டு கொடியாலம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜி என்பவர் தெள்ளார் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன் SSI, திருஞானசம்பந்தம் SSI, காவலர் தாமோதரன் அவர்களிடம் ஒப்படைத்தார். இவரை காவல்துறையினர் பாராட்டினர்.