ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, நீதிமன்ற வழக்கறிஞர் சா. இரா. மணி பங்கேற்று, குழந்தை தொழிலாளர் சட்டம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி அளித்திட வழி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார். மேலும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் ஆசிரியர் மாவீரன் நன்றி கூறினார்.
திருவண்ணாமலை
700 ஆடுகள்.. மட்டன் பிரியாணி உட்பட 10 வகையான உணவு.