திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாலை அணிவித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் தலைமையில் கொண்டாடபட்டது. உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், நகர செயலாளர் தயாளன், நகர மன்ற தலைவர் ஜலால், நகர மன்ற துணை தலைவர், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.