அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதியதில், வேனில் பயணம் செய்த காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த டிரைவர் முருகன், 48; சந்தோஷ், 26; பிரசன்னா, 32; செல்வகுமார், 40; சுகந்தன், 39; சண்முகம், 45; ஆகிய 6 பேர் காயமடைந்தனர். உடனே உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற வாகனங்களில் சென்றவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்