தி.மலை: நேரடி ஒளிபரப்பை பார்வையிட்ட துணை சபாநாயகர்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி