திருவண்ணாமலை, வேங்கிக்கால் புதூரில் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை வீடு, வீடாகச் சென்று விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், வட்ட வழங்கல் அலுவலா் தியாகராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது