திருவண்ணாமலையில் ரவுடிகள் வீடுகளில் போலீஸ் அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில், காவல்துறையினர் மூன்று நாட்களாக மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M. சுதாகரன் உத்தரவின் பேரில், 250-க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்த போலீசார், மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி