திருவண்ணாமலையில் 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் எ. வ. வேலு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தவிர, பாஜக, நாதக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். தேவையான வாக்கு சதவீதத்தைப் பெறாததால் இவர்களது டெபாசிட் திரும்ப வழங்கப்படாது. இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி