கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. உடன் போளூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது