ஆகையால், 25 கிலோ அரிசி மூட்டைக்கு வரியை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தினாா். இதற்காக, ஆரணி நெல், அரிசி வியாபார சங்கத்தினா் எம். எஸ். தரணிவேந்தனை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா். இதில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ. சி. மணி, திமுக ஒன்றியச் செயலா் எஸ். எஸ். அன்பழகன் ஆரணி நெல் அரிசி வியாபார சங்கத் தலைவா் பாபு, செயலா் ஸ்ரீமான், பொருளாளா் குப்புசாமி, அரிசி ஆலை உரிமையாளா்கள் நேமிராஜ், வி. பி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
‘ஜனநாயகன் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ய தடை’