இந்நிலையில் அவருக்கு பதிலாக போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக அதே பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த குமுதா பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட குமுதாவிற்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு