போளூர் ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த பஜனை மடத்தில் மார்கழி ஆராதனை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த பஜனை மடத்தில் நாளை மார்கழி 10 ம் நாள் 25 12 2024 புதன்கிழமை காலை 6 மணி அளவில் போளூர் K G இலங்கேஸ்வரன் பிரியங்கா ஸ்டில்ஸ் குடும்பத்தினர் சார்பாக சுப்ரபாதம், திருப்பாவை சேவையும். ஆராதனையும் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது எனவே பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி