திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் அவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர்கள், சந்தோஷ் குமார் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினரின் வருகையை முன்னிட்டு இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.