களம்பூர்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, களம்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பூத் கழக நிர்வாகிகளுக்கு அதிமுக அமைப்பு செயலாளரும், திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக பொறுப்பாளருமான வரகூர் A. அருணாச்சலம் மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளரும், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான L. ஜெயசுதா ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட பூத் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி