திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே. ரமேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுமக்கள், பக்தர்கள், வணிகர்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், நகரச் செயலர்கள் எம். வெங்கடேசன், பி. முத்துக்குமார், ஒன்றிய துணைத் தலைவர் வி. ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செங்கத்தில்: செங்கம் தொகுதிக்குள்பட்ட 65-ஆவது வாக்குச் சாவடி குழு சார்பில், செங்கத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் செங்கம் சேகர் தலைமையில், மகளிரணி நிர்வாகிகள் செங்கம் மேல்பாளையம், ஜீவானந்தம் தெரு பகுதியில் வீடுதோறும் பூ, பழம் அடங்கிய சீர்வரிசை தட்டுடன் சென்று மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்