ஸ்ரீ பராசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் சாலையில் உள்ள தாய் மூகாம்பிகை ஆலயத்தில் நவராத்திரி திருவிழா இன்று (அக்டோபர் - 03) முதல் தொடங்குகிறது. இந்நிலையில் அம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஸ்ரீ பராசக்தி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி