தி.மலை: கட்சியினருக்கு டீ சர்ட்களை வழங்கிய அதிமுக நிர்வாகி

வேலூரில் நடைபெற உள்ள இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநாடு நிகழ்ச்சியை முன்னிட்டு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு மாநாட்டிற்கான டீசர்ட்களை ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி வெள்ளையன் வழங்கினார். இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வின் போது அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி