திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சங்கீதவாடி பகுதியில் அதிமுக பூத் கழக நிர்வாகிகளுக்கு அதிமுக அமைப்பு செயலாளரும், திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக பொறுப்பாளர் வரகூர் A. அருணாச்சலம் மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆன L. ஜெயசுதா ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட பூத் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.