இந்நிகழ்வில், நகர கழக செயலாளர் மு. அன்பழகன், நகர மன்ற தலைவர் எச். சாதிக்பாட்ஷா உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது