திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துச் சென்ற இரண்டு பெண்களை காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு தங்க நகைகளையும் பறித்துச் சென்ற சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடந்துள்ளது.