திருவண்ணாமலை: விவசாயி கொலை; முன்னாள் எம்.எல்.ஏ.க்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை நீதிமன்றம், 2014-ல் நிலத்தகராறில் முனுசாமி என்ற விவசாயியைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. கமலக்கண்ணன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தலா ரூ.5000 அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி